இந்தியாவுக்கு திடீரென வருகை தந்த சீன வெளியுறவுத்துறை அமைச்சர்

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ எதிர்பாராத பயணமாக இந்தியா வந்துள்ளார்!

நாளை தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்திக்க உள்ளதாக தகவல்

சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ திடீரென இந்தியாவுக்கு வருகை தந்துள்ளது உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.