செஸ் ஒலிம்பியாட்டில் இருந்து சீனா விலகல்!!

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற உள்ளது.

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஜூலை 28 முதல் ஆகஸ்டு 10 வரையில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டியில் சீனா அறிவித்துள்ளது. ரஷ்ய மற்றும் பெலாரஸ் நாடுகளுக்குத் தடை விதிக்கப் பட்டிருந்த நிலையில், தற்போது சீனா தானாகவே முன்வந்து கலந்துகொள்ளவில்லை