சீனாவில் மக்கள் தொகை திடீர் சரிவு: அதிர்ச்சி தகவல்

சீனாவில் மக்கள் தொகை திடீர் சரிவு: அதிர்ச்சி தகவல்

கடந்த 60 ஆண்டுகளாக சீனாவில் படிப்படியாக மக்கள் தொகை அதிகரித்து வந்த நிலையில் 2022 ஆம் ஆண்டு திடீரென மக்கள் தொகை குறைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பிரச்சனை மற்றும் குடும்ப கட்டுப்பாடு ஆகியவை காரணமாக சீனாவில் மக்கள் தொகை குறைந்துள்ளதாக கூறப்படுகிறது

இனிவரும் ஆண்டுகளிலும் சீனாவில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கும் என்று கூறப்படுகிறது.