குழந்தைகளுக்கான தடுப்பூசி சோதனை வெற்றி: விரைவில் பயன்பாடு

18 வயது மேற்பட்டோருக்கான தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டு ஏற்கனவே செலுத்தப்பட்டு வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் 5 வயது முதல் 15 வயதில் காண தடுப்பூசி சோதனை கடந்த சில வாரங்களாக நடத்தப்பட்டு வந்தது.

இந்த நிலையில் இந்த சோதனை தற்போது வெற்றி பெற்று உள்ளதாகவும் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன.

5 வயது முதல் 15 வயது ஆன தடுப்பூசி பைசர் தடுப்பூசி விரைவில் ஒப்புதல் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது