தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் சற்று முன் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்

சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள தமிழக முதல்வருக்கு குடல் அறுவை சிகிச்சை செய்யப்பட இருப்பதாகவும் அதற்கு முன்னதாக செய்யப்படும் பரிசோதனைகள் அவருக்கு செய்யப்பட்டு இருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தமிழக முதல்வர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளதால் அந்த மருத்துவமனையை முழுவதற்கும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல்துறையினர் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply