முதல்வர் துறை அதிகாரிகளுடன் ஆலோசனை!! புதிய அறிவிப்பு

முதல்வர் இன்று பள்ளிகல்வித்துறை, சமூக நலத் துறை ,மின்சாரத் துறை சார்ந்த அதிகாரிகளுடன் ஆலோசித்து வருகிறார்.

சட்டப்பேரவை கூட்டத் தொடரில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதத்தில் அறிவித்திருந்த புதிய அறிவிப்புகள் குறித்து துறை அமைச்சர்களிடம் ஆலோசித்து வருகிறார்.

புதிய அறிவிப்புகள் திட்டங்களின் தற்போதைய நிலை, செயல்பாடுகள் குறித்து உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.