shadow

மகள் பிறந்தநாளுக்கு ஆன்லைனில் கேக் வாங்கிய தந்தைக்கு ரூபாய் 1.90 லட்சம் ரூபாய் நஷ்டம் என்ற தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

சத்தீஸ்கர் மாநிலத்தை சேர்ந்த தந்தை ஒருவர் தனது மகளின் பிறந்த நாளுக்காக ஆன்லைனில் கேக் ஆர்டர் செய்தார்

அப்போது ஆர்டர் எடுத்த அந்த நபரின் வங்கிக் கணக்கு எண்களை கூறுமாறு கூறியதை அடுத்து அவர் வங்கி கணக்கு எண்ணை கூறியுள்ளார்

இதனை அடுத்து அவருடைய வங்கிக் கணக்கிலிருந்து 1.90 லட்சம் ரூபாய் மோசடி செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனையடுத்து அவர் போலீசில் புகார் அளித்துள்ளார்