சென்னை-அரக்கோணம் ரயில்கள் ரத்தா? பயணிகள் அதிர்ச்சி!

அரக்கோணம் மற்றும் மோசூர் இடையே சென்னையிலிருந்து சென்ற ரேணிகுண்டா சென்ற சரக்கு ரயில் ஒன்று திடீரென தடம் புரண்டது

ரேணிகுண்டா செல்லும் இந்த சரக்கு ரயில் தடம் புரண்டதால் சென்னை – அரக்கோணம் இடையே ரயில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இதன் காரணமாக தடம் புரண்ட ரயிலின் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதால் இன்று சென்னை – அரக்கோணம் இடையே செல்லும் மின்சார ரயில்கள் ரத்து செய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது