முக்கிய செய்தி

கொரோனா வைரஸ் காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டதோடு, ஏற்கனவே நடந்து முடிந்த பல தேர்வுகளின் முடிவுகளும் வெளிவராமல் உள்ளது.

இந்த நிலையில் சென்னை பல்கலைக்கழக தொலைதூர கல்வி வாயிலாக கடந்த டிசம்பரில் எம்.பி.ஏ தேர்வுகள் நடந்தது.

இந்த தேர்வு முடிவுகள் இன்று மாலை 6 மணிக்கு அதாவது ஜூன் 6ஆம் தேதி வெளியிடப்படும் என சென்னை பல்கலை. நிர்வாகம் அறிவிப்பு செய்துள்ளது.

இந்த தேர்வு முடிவுகளை //ideunom.ac.in என்கிற இணையதளத்தில் சென்று தேர்வுகள் பார்த்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply