நேற்று சென்னை அணியின் மோசமான சாதனை!

நேற்று சென்னை அணியின் மோசமான சாதனை!

ஐபிஎல் தொடரில் மிக குறைந்த ரன்கள் எடுத்த அணி என்ற மோசமான சாதனையை சென்னை அணி பெற்றுள்ளது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நேற்று 97 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்த ஸ்கோர் ஐபிஎல் தொடரில் சென்னை அணி பெற்ற இரண்டாவது குறைவான ஸ்கோர் என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த 2013ஆம் ஆண்டு சென்னை அணி மும்பை மும்பை அணிக்கு எதிராக 79 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது என்பது குறிப்பிடத்தக்கது