shadow

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வரும் நிலையில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பும் வெளிவந்து கொண்டிருக்கின்றாது.

இந்த நிலையில் நாளை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, விழுப்புரம், தஞ்சாவூர், கடலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை என அந்தந்த மாவட்ட ஆட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை என திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.