சென்னையின் 7 சாலை அகலப்படுத்தும் பணி: அண்ணா சாலையில் கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

சென்னையின் 7 சாலை அகலப்படுத்தும் பணி: அண்ணா சாலையில் கட்டிடங்கள் இடிக்கப்படுமா?

சென்னை அண்ணாசாலை உள்பட ஏழு முக்கிய சாலைகளை அகலப்படுத்த சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் திட்டமிட்டுள்ளது, இதன் காரணமாக பல கட்டிடங்கள் இடிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது

சென்னையில் உள்ள சர்தார் வல்லபாய் சாலை, எத்திராஜ் சாலை, கீழ்ப்பாக்கம் கார்டன் சாலை, புதிய ஆவடி சாலை, அண்ணா சாலை உள்பட சில சாலைகளை அகலப்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது

இதற்கான ஆய்வு பணி நடைபெற்று வருவதாகவும் ஆய்வு பணிகள் முடிந்ததும் அகலப்படுத்தும் பணி நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.