shadow

இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

சென்னையில் கடந்த 6 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 102.63 என விற்பனையாகி வருகிறது.

இன்று சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 94.24 விற்பனையாகி வருகிறது.