சென்னையில் இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வா?

சென்னையில் கடந்த 78 நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராத நிலையில் இன்று 79-வது நாளாகவும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை

கோவா, உத்தரப்பிரதேசம் பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களில் தேர்தல் முடியும் வரை பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயராது என்று கூறப்படுகிறது

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.40 என விற்பனையாகிறது.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.91.43 என விற்பனையாகிறது.