shadow

கடந்த சில நாட்களாக சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் இன்றும் பெட்ரோல் விலையும் டீசல் விலையும் கணிசமான அளவில் உயர்ந்து உள்ளது

இதனால் பெட்ரோல் விலை 101 ரூபாயை தாண்டியுள்ளது. இன்றைய பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.101.01 என்ற விலையில் விற்பனையாகிறது.

சென்னையில் டீசல் விலை இன்று 34 காசுகள் உயர்ந்துள்ளதை அடுத்து சென்னையில் ஒரு லிட்டர் டீசல் விலை ரூ.96.60 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது.