இன்று சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமா?

கடந்த 78வது நாளாக பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன என்பது தெரிந்ததே.

அதேபோல் இன்றும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் ஒரு லிட்டர் விலை ரூபாய் 101.40 என விற்பனையாகி வருகிறது.

சென்னையில் இன்று டீசல் விலை ரூபாய் 91.43 எனவும் விற்பனையாகி வருகிறது

உத்திரப்பிரதேசம், பஞ்சாப், கோவா உள்பட 5 மாநில தேர்தல் முடிந்தவுடன் ஓரளவு விலை உயர வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது