சென்னையில் இன்று பெட்ரோல் விலை உயர்வா?

சென்னையில் கடந்த இரண்டு மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்ப இன்றும் பெட்ரோல் டீசல் விலை உயரவில்லை

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சிக்கு ஏற்ப பெட்ரோல் டீசல் விலை குறையவில்லை என்ற அதிருப்தி பொதுமக்களுக்கு உள்ளது.

சென்னையில் இன்று பெட்ரோல் விலை ரூபாய் 101.40

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43