shadow

கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் இன்றும் சென்னை உள்பட இந்தியாவின் அனைத்து நகரங்களிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயரவில்லை என எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

சென்னையில் இன்று ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூபாய் 101.40

சென்னையில் இன்று ஒரு லிட்டர் டீசல் விலை ரூபாய் 91.43