சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அபார வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ்: இந்திய வீராங்கனை அபார வெற்றி

சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியின் முதல் சுற்றில் இந்திய வீராங்கனை கர்மன் தாண்டி அபார வெற்றி பெற்றுள்ளார்.

இந்த போட்டியில் கர்மன் தாண்டி பிரான்ஸ் வீராங்கனை சோல் ப்ராக்கெட் என்பவருடன் மோதினார். அவர் இந்த போட்டியில் 4-6 , 6-4, 6-3 என்ற செட் கணக்கில் வென்று அடுத்த சுற்றுக்கு முன்னேறினார்.

பிரான்ஸ் வீராங்கனை சோல் ப்ராக்கெட் என்பவரை தோற்கடித்துள்ளதால் கர்மான் தாண்டிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.