சென்னை மெட்ரோ ரயில் இன்று முதல் நேரமாற்றம்!

சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் இன்று முதல் மாற்றம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது

இன்று முதல் இரவு நேர ஊரடங்கு மற்றும் முழு ஊரடங்கு ரத்து செய்யப்பட்டுள்ளதால் சென்னை மெட்ரோ ரயில் நேரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

இன்று அதிகாலை 5 மணிக்கு முதல் மெட்ரோ ரயில் தொடங்கும் என்றும் இரவு 11 மணிவரை இனிமேல் மெட்ரோ ரயில் இயங்கும் என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை இதோ: