சென்னை மெட்ரோ ரயிலின் புதிய நேரம் இதுதான்!

தமிழகத்தில் இன்று முதல் ஊரடங்கு அமல்படுத்தபடுவதை அடுத்து சென்னை மெட்ரோ ரயில் இயங்கும் நேரம் மாற்றப்பட்டுள்ளது

சென்னை மெட்ரோ ரயில் இதுவரை அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை இயங்கி வந்த நிலையில் இன்று முதல் 05.30 மணி முதல் இரவு 9 மணி வரை மட்டுமே மெட்ரோ ரயில் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

அதேபோல் ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு என்பதால் அன்றைய தினம் மெட்ரோ ரயில் இயங்காது என்றும் மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது

Leave a Reply