இன்னும் சில மணி நேரத்தில் கொட்டப்போகும் மழை: எந்தெந்த மாவட்டங்களில்?

வடகிழக்கு பருவமழை காரணமாக சென்னை உள்பட தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது

இந்த நிலையில் இன்னும் சில மணி நேரத்தில் தமிழகத்தில் மழை பெய்யும் மாவட்டங்கள் பின்வருமாறு

1. கோயம்புத்தூர்

2. திருப்பூர்

3. நெல்லை

4. தென்காசி

5. தூத்துக்குடி

6. கன்னியாகுமரி