shadow

வங்க கடலில் காற்றழுத்த தாழ்வு மையம் மீண்டும் தோன்றி உள்ளதை அடுத்து மழை குறித்த விவரங்களை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் நாளை மறுதினம் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

இதன் காரணமாக தெற்கு மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு மழை வாய்ப்பு இல்லை என்றும் வெப்பம் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது