சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு: கமல்ஹாசன் திட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு: கமல்ஹாசன் திட்டம்

சென்னை மெரினாவில் ஜல்லிக்கட்டு நடத்த திட்டமிட்டிருப்பதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

மதுரை உள்பட பல்வேறு பகுதிகளில் ஒவ்வொரு ஆண்டும் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டு வரும் நிலையில் சென்னை மக்களின் விருப்பத்திற்கு ஏற்ப சென்னையில் ஜல்லிக்கட்டு நடத்த உள்ளதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்

இதற்காக அனுமதி கோரி உள்ளோம் என்றும் விரைவில் எங்களுக்கு அனுமதி கிடைக்கும் என்று நம்புகிறோம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்

கமல்ஹாசனின் இந்த முயற்சி நிறைவேறினால் சென்னை மக்கள் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியை நேரடியாக பார்க்கும் வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது