சட்டக் கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி காரணம்

சட்டக் கல்லூரி மாணவர் தூக்கில் தொங்கி தற்கொலை: அதிர்ச்சி காரணம்

சென்னை, தரமணியில் சட்டக் கல்லூரி மாணவர் சேக் ரகுமான் தூக்கில் தொங்கி தற்கொலை செய்துகொண்டார். அவருக்கு வயது 20

மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொள்வதாக அச்வர் எழுதிய கடிதம் சிக்கியது

சென்னை, தரமணியில் சட்டக் கல்லூரி மாணவர் சேக் ரகுமான் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.