சென்னையில் போட்டியிடும் காங்கிரஸ் வேட்பாளர்கள் யார் யார்?

சென்னை மாநகராட்சியில் உள்ள 200 தொகுதிகளில் 16 வார்டுகள் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டிருந்த நிலையில் இந்த 16 வார்டுகளில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் போட்டியிடுபவர்கள் யார் யார் என்பது குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கட்சி கூட்டணி அமைத்து போட்டியிடும் நிலையில் சென்னையில் உள்ள 200 வார்டுகளில் காங்கிரஸ் கட்சிக்கு 16 வார்டுகளும் ஒதுக்கப்பட்டது.

இந்த 16-வார்டுகளுக்கான வேட்பாளர் பட்டியல் இதோ: