சென்னை மாநகராட்சி தேர்தலின் இறுதி முடிவுகள்: எந்த கட்சிக்கு எத்தனை வார்டுகள்?

சென்னையில் மொத்தம் 200 வார்டுகள் இருக்கும் நிலையில் இந்த 200 வார்டுகளில் எந்த கட்சிக்கு எத்தனை வார்டுகள்? என்பதை தற்போது பார்ப்போம்.

திமுக 153
அதிமுக 15
காங்கிரஸ் 13
சுயேச்சை 5
சிபிஎம் 4
விசிக 4
மதிமுக 2
சிபிஐ 1
பாஜக 1
அமமுக 1
முஸ்லிம் லீக் 1