shadow

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு திமுக 8 தொகுதிகள் கொடுக்க உள்ளன என கூறப்படுகிறது.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சென்னை மாநகராட்சியில் 8 இடங்களை மட்டுமே கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கிவிட்டு 200 வார்டுகளில் மீதி உள்ள 188 வார்டுகளில் திமுக போட்டியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது

200 வார்டுகள் கொண்ட சென்னை மாநகராட்சியில் கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்படு வார்டுகள்:

காங்கிரஸ் கட்சிக்கு 4 இடங்கள்
சிபிஐ கட்சிக்கு 2 இடங்கள்
சிபிஎம் கட்சிக்கு 2 இடங்கள்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு 2 இடங்கள்
மதிமுக கட்சிக்கு 2 இடங்கள்