சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் துப்பாக்கியுடன் மர்ம நபர்!

சென்னை சென்ட்ரல் மெட்ரோ ரயில் நிலையத்தில் டம்மி துப்பாக்கி உடன் கேரளாவைச் சேர்ந்த விஜயன் என்ற 60 வயது நபர் போலீசில் ஒப்படைப்பு

ரயில் நிலைய ஸ்கேனரில் சோதனை செய்த போது டம்மி துப்பாக்கி பையில் இருப்பது தெரியவந்துள்ளது

இதனையடுத்து அந்த நபரிடம் போலீசார் விசாரணை செய்து வருவதாகவும், அவர் எதற்காக டம்மி துப்பாக்கி வைத்திருந்தார் என்று விசாரணை நடந்து வருவதாகவும் கூறப்படுகிறது.