சென்னையில் 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படும்: போக்குவரத்து துறை அறிவிப்பு!

கனமழை காரணமாக சென்னையில் இயக்கப்படும் மாநகர பேருந்துகள் 400 என குறைக்கப்பட்டுள்ளதாக மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

சென்னையில் இயங்கிவரும் பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிகவும் குறைவாக உள்ளது. இதன் காரணமாக 400 பேருந்துகள் மட்டுமே இயக்கப்படவுள்ளதாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது

சென்னையில் இன்றும் நாளையும் குறைவான பேருந்துகள் இயக்கப்படும் என்பதும், பேருந்துகளில் பயணிகள் கூட்டம் மிக குறைவாகவே உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.