shadow

9ஐ.பி.எல் கிரிக்கெட் போட்டியில் நேற்று நடந்த இரண்டு போட்டிகளில் ஐதராபாத் மற்றும் கொல்கத்தா அணிகள் வெற்றி பெற்றன.

முதலில் நடந்த கொல்கத்தா மற்றும் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி 195 ரன்கள் குவித்தது. ஆனால் பெங்களூர் அணி 20 ஓவர்களில் 165 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்:

கொல்கத்தா அணி

உத்தப்பா         83
கவுதம் காம்பீர்        4
பாண்டே            13
யூசுப் பதான்        22
ஷாகீப் அல்ஹசன்        60
டென் டஸ்ஸேட்        6
உதிரிகள்    ஃ        7

மொத்தம்            195/ 20 ஓவர்கள்

பெங்களூர் அணி:

கிறிஸ் கெய்ல்        6
தாகேவாலே        45
கொஹ்லி            38
யுவராஜ்சிங்        22
டிவில்லியர்ஸ்        13
ராணா            19
ஸ்டார்க்            12
உதிரிகள்            10

மொத்தம்            165/5 20 ஓவர்கள்

ஆட்டநாயகன் உத்தப்பா

நேற்று நடந்த மற்றொரு ஆட்டத்தில் சென்னை அணி கொல்கத்தா அணியிடம்6 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஸ்கோர் விபரம்

சென்னை அணி        

ஸ்மித்    ஃ        47
டீபிளஸ்ஸிஸ்        19
ரெய்னா            4
ஹஸ்ஸி            50
தோனி            57

உதிரிகள்            8
மொத்தம்            185

ஐதராபாத் அணி

வார்னர்            90
தவான்            64
ஓஜா            19
பின்ச்            7
ஷமி            0
வேணுகோபால் ராவ்    4

உதிரிகள்            5

மொத்தம்            189/4

ஆட்டநாயகன் வார்னர்

Leave a Reply