தனியாருக்கு செல்கிறதா சென்னை விமான நிலையம்? அதிர்ச்சி தகவல்

தனியாருக்கு செல்கிறதா சென்னை விமான நிலையம்? அதிர்ச்சி தகவல்

சென்னை உள்பட 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் என மத்திய உள்துறை அமைச்சகம் நாடளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.

2025ம் ஆண்டுக்குள் சென்னை மதுரை திருச்சி உள்பட 25 விமான நிலையங்கள் தனியாருக்கு குத்தகைக்கு விடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விமான நிலைய செயல்பாடுகள், பராமரிப்பு உள்ளிட்ட பணிகளை குத்தகைக்கு எடுத்த நிறுவனங்கள் மேற்கொள்ளும் என்றும் கூறப்படுகிறது.