சென்னையில் விபத்து: இண்டர்வியூவுக்கு வந்த இளைஞர்கள் மரணம்

சென்னை அருகே ஏற்பட்ட பயங்கர கார் விபத்தில் அந்த காரில் பயணம் செய்த ஐந்து இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்

சென்னை கல்லூரியில் படித்த மெக்கானிக்கல் இன்ஜினியரிங் படித்த மாணவர்கள் 5 பேர் நாளை இண்டர்வியூக்காக சொகுசுக்காரில் சென்னை வந்துள்ளனர்

நேற்றிரவு ஊரை சுற்றிப்பார்க்க காரில் கிளம்பிய நிலையில் குரோம்பேட்டை அருகே அவர்கள் சென்ற கார் விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில் காரில் இருந்த 5 பேரும் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்தனர்.