சிங்கார சென்னை 382வது தினம்: சென்னையின் சிறப்புகள்

சென்னை நகரின் 382வது தினம் என்று சென்னை மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது
வந்தாரை வாழவைக்கும் சென்னை என்று கூறப்படும் சென்னையில் தமிழகத்தில் இருந்து மட்டுமின்றி இந்தியாவில் இருந்து பலர் வந்து வாழ்ந்து வருகின்றனர்

எத்தனை ஆயிரம் பேர் வந்தாலும் வேலை வாய்ப்பை கொடுக்க கூடிய நகரமாக சென்னை நகரம் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது

சென்னையில் பழமைவாய்ந்த மெரினா கடற்கரை ஆசியாவின் இரண்டாவது பெரிய கடற்கரை என்பது குறிப்பிடத்தக்கது

அதேபோல் செயின்ட் ஜார்ஜ் கோட்டை ரிப்பன் மாளிகையில் எதிர்காலம் ஆகியவை சென்னையின் அடையாளங்கள் ஆகும்

இருபத்தி நான்கு மணி நேரமும் சுறுசுறுப்பாக செயல்படும் நகரங்களில் ஒன்று சென்னை

ரயில்வே ரயில் பேருந்து விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து உள்ள நகரங்களில் ஒன்று சென்னை

சென்னையில் கையேந்திபவன் முதல் ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் மக்களின் பசியைப் போக்கி வருகிறது

இன்று சென்னையின் 382 வது பிறந்த நாளையொட்டி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் சென்னை மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்