shadow

வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதந்தோறும் உதவித்தொகை: முதலமைச்சர் அறிவிப்பு

வேலை இல்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு உதவி தொகை வழங்கப்படும் என சத்தீஸ்கர் மாநில முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

சத்தீஸ்கர் மாநிலத்தில் 2023 – 24 ஆம் நிதி ஆண்டிலிருந்து வேலை இல்லாத இளைஞர்களுக்கு மாதம்தோறும் உதவி தொகை வழங்கப்படும் என தெரிவித்துள்ளார்.

மாநில கட்டிட மற்றும் கட்டுமான பணியாளர்கள் நல வாரியத்தில் பதிவு செய்துள்ள தொழிலாளர்கள் சொந்த வீடு கட்டிக்கொள்ள அரசு சார்பில் ஐம்பதாயிரம் வழங்கப்படும் என்றும் அவர் அறிவித்துள்ளார்.