லைகா வெளியிட்ட சந்திரமுகி 2 அப்டேட் !!

லைகா நிறுவனம் தங்களது ட்விட்டர் பக்கத்தில் முக்கியமான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அது ‘சந்திரமுகி 2’ படத்தின் அப்டேட் தான்,இயக்குனர் பி.வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வாகை புயல் வடிவேலு இந்த படத்தில் இணைந்துள்ளார்.

சுபாஷ் கரன் தயாரிக்கும் இந்த படத்திற்கு கீரவாணி இசையமைக்க உள்ளார்.