shadow

chandra sekara rao9 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் சந்திரபாபு நாயுடு ஆட்சியை பிடிக்கிறார். ஆந்திரபிரதேசம் சிமாந்திரா, தெலுங்கா என இரண்டாக பிரிந்த பிறகு நடந்த முதல் தேர்தலில், சீமாந்திராவில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேச கூட்டணி 103  தொகுதிகளில் முன்னிலை பெற்று தனிபெரும்மை பெற்றுள்ளது. அடுத்தபடியாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் 68 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி ஒரே ஒரு இடத்தில் மட்டுமே முன்னிலை பெற்றுள்ளது.

இதேபோல் தெலுங்கானாவில் சந்திரசேகர ராவ்வின் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதி 64 இடங்களில் முன்னிலை பெற்று உள்ளது. காங்கிரஸ் 22 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இங்கு சந்திரசேகர ராவ் முதல்வாகிறார்.

ஒரிஸா சட்டமன்றதேர்தலில் பாரதிய ஜனதாவும், அருணாச்சல பிரதேசத்தில் காங்கிரஸும், ஆட்சியை பிடிக்கும் நிலையில் உள்ளது.

Leave a Reply