சடங்குகள் இல்லாத திருமணம் போலி திருமணம்: மதுரை ஐகோர்ட் அதிரடி

சடங்குகள் இல்லாத திருமணம் போலி திருமணம்: மதுரை ஐகோர்ட் அதிரடி

சடங்குகள் இல்லாத திருமணம் போலி திருமணம் என மதுரை ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது

எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர் சார்ந்த மதத்தின் சடங்கு சம்பிரதாயத்துடன் திருமணம் நடக்க வேண்டும்.

அப்போதுதான் அந்த திருமணத்தை ரிஜிஸ்டர் அலுவலகத்தில் பதிவு செய்ய முடியும்

நேரடியாக திருமணம் நடந்தால் அதனை பதிவு செய்ய முடியாது. எந்த சடங்குகளும் நடைபெறாமல் சான்றிதழ் வழங்கினால் அது போலி திருமண சான்றிதழ் ஆகவே கருதப்படும்

இவ்வாறு மதுரை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.