shadow

பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியீடு: 200க்கு 200 எடுத்த மாணவ, மாணவியர்களின் எண்ணிக்கை

சற்று முன்னர் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ள நிலையில் இந்த ஆண்டு மொழி பிரிவில் யாரும் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. இருப்பினும் மற்ற பாடங்களில் 200க்கு 200 மதிப்பெண்கள் எடுத்த மாணவ, மாணவிகளின் எண்ணிக்கை பின்வருமாறு:

இயற்பியல் – 187 பேர்

வேதியியல் – 1123 பேர்

உயிரியல் – 221 பேர்

தாவரவியல்- 22 பேர்

விலங்கியல் – 4 பேர்

கணிதம் – 3656 பேர்

புள்ளியல் – 68 பேர்

கணினி அறிவியல் – 1666 பேர்

வணிகவியல் – 8301 பேர்

வணிகக் கணிதம் – 2551 பேர்

வரலாறு -336 பேர்

பொருளாதாரம் – 1517 பேர்

மேலும் இந்த ஆண்டு முதல் மதிப்பெண் வாரியாக கிரேடு அளிக்கப்பட்டுள்ளது. அதன்படி 1180க்கு மேல் மதிப்பெண் பெற்றவர்கள் 1,171- ’ஏ’ கிரேடு, 1151-1180க்குள் மதிப்பெண் பெற்றவர்கள் 12,283 – ’பி’ கிரேடு என்று வழங்கப்படுகிறது.
154 141 138 130 136

Leave a Reply