shadow

images (7)

பஞ்சாப் மத்திய பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள 67 நிதியியல் அதிகாரி, நூலகர், துணை நூலகர், துணை பதிவாளர், உதவி பதிவாளர் போன்ற பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடங்கள்: 67

பணி – காலியிடங்கள் விவரம்:

1. Finance Officer –  01

2. Librarian – 01

3. Deputy Librarian – 01

4. Deputy Registrar – 01

5. Assistant Librarian – 02

6. Assistant Registrar – 01

7. Information Scientis – 01

8. Public Relations Officer – 01

9. Technical Officer (Laboratory) –  02

10. Security Officer – 01

11. Section Officer –  01

12. Nurse – 01

13. Private Secretary – 04

14. Personal Assistant – 03

15. Assistant – 01

16. Junior Engineer (Elect) – 01

17. Estate Officer – 01

18. Senior Technical Assistant (Computer) – 01

19. Senior Technical Assistant (Lab) –  02

20. Semi Professional Assistant: – 01

21. Pharmacist – 01

22. Technical Assistant: – 01

23. Security Inspector – 01

24. Laboratory Assistant – 04

25. Library Assistant: -02

26. Lower Division Clerk (LDC) – 11

27. Hindi typist – 01

28. Driver – 03

29. Cook – 02

30. Library Attendant – 02

31. Laboratory Attendant – 06

32. Office Attendant/ Peon – 01

33. Hostel Attendant – 02

34. Multitask Staff (MTS) – 01

35. Kitchen Attendant – 02

தகுதி: சம்மந்தப்பட்ட துறைகளில் 55 சதவீத மதிப்பெண்களுடன் முதுகலை பட்டம் பெற்றிக்க வேண்டும்.

வயதுவரம்பு: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயதுவரம்பு அறிவிக்கப்பட்டுள்ளதால் அதற்கான விவரம் அறிய அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும்.

தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு, திறன் தேர்வு, தட்டச்சு தேர்வு, கணினித் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.600. எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.300.

விண்ணப்பிக்கும் முறை: www.cup.ac.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்கவும். ஆன்லைனில் விண்ணப்பித்தபிறகு அதனை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான சான்றிதழ் நகல்கள் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

Assistant Registrar (Recruitment),

Central University of Punjab,

City Campus, Mansa Road, Bathinda-151001

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 11.01.2016

ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட் சென்று சேர கடைசி தேதி: 15.01.2016

மேலும் முழுமையான விவரங்கள் அறிய//www.iupsc.in/2016/01/central-university-of-punjab.html என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

 

Leave a Reply