விளம்பரங்களை உடனே நிறுத்த வேண்டும்: கூகுளுக்கு மத்திய அரசு கடிதம்

விளம்பரங்களை உடனே நிறுத்த வேண்டும்: கூகுளுக்கு மத்திய அரசு கடிதம்

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளின் விளம்பரங்களை உடனடியாக நிறுத்த வேண்டும் என மத்திய அரசு கூகுள் நிறுவனத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.

இந்த ஆன்லைன் ரம்மி போன்ற விளையாட்டுகள் காரணமாக பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்படுகின்றனர் என்றும் பலர் தற்கொலை செய்து கொள்வதால் இதற்கான விளம்பரத்தை நிறுத்த வேண்டும் என்றும் மத்திய அரசை கூகுள் நிறுவனத்தை கேட்டுக் கொண்டு உள்ளது

கூகுள் நிறுவனம் இதற்கு எந்தவிதமான நடவடிக்கை எடுக்கும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்