எல்.ஐ.சி பங்குகள் பாலிசிதாரர்களுக்கு சலுகை விலையில் கிடைக்குமா?

எல்.ஐ.சி பங்குகள் விற்பனை செய்யப்படும் நிலையில் எல்ஐசி பாலிசிதாரர்கள் இந்த பங்குகளை தள்ளுபடி விலையில் வாங்க விண்ணப்பிக்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல் பிரதமர் காப்பீட்டு திட்ட உறுப்பினர்களும் இந்த பங்குகளை சலுகை விலையில் வாங்க முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக பிரதமர் காப்பீட்டு திட்ட உறுப்பினர்கள் 10 சதவீதம் வரை தள்ளுபடியில் எல்ஐசி பங்குகளை வாங்கலாம் என கூறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது