shadow

மீண்டும் பரவுகிறதா கொரோனா வைரஸ்: மத்திய அரசின் அதிர்ச்சி அறிவிப்பு!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆட்டிப்படைத்து வந்தது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவி வருவதாக கூறப்படும் நிலையில் மத்திய மாநில அரசுகள் பரிசோதனையை அதிகரிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சீனாவில் தற்போது கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து வருவதை அடுத்து இந்தியாவில் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.