அணிவகுப்பு ஊர்திகள் சர்ச்சை: மத்திய அரசு விளக்கம்!

குடியரசு தின அணிவகுப்பில் தமிழக ஊர்திகள் நிராகரிக்கப்பட்டது தொடர்பான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மாநிலங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்களிடமிருந்து பெறப்பட்ட 56 பரிந்துரைகளில் 21 மட்டுமே தேர்வு செய்யப்பட்டன

தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் முன்மொழிவுகள் உரிய விவாதங்களுக்குப் பிறகே நிபுணர் குழு நிராகரிப்பு என மத்திய அரசு மத்திய அரசு விளக்கம்!