ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா மீது வழக்குப்பதிவு!

ஜெய்பீம் பட விவகாரம்: சூர்யா மீது வழக்குப்பதிவு!

ஜெய்பீம் பட விவகாரத்தில் நடிகர் சூர்யா, இயக்குநர் ஞானவேல் ராஜா ஆகியோர் மீது வழக்குப்பதிவு

ஒரு சாரர் மத உணர்வுகளுக்கு எதிராக உள்நோக்கத்துடன் செயல்படுதல் என்ற பிரிவில் வழக்குப்பதிவு

ருத்ர வன்னியர் சேனா அமைப்பின் சார்பில் அளிக்கப்பட்ட புகார் மனு மீது வேளச்சேரி போலீசார் நடவடிக்கை