கண்ணாடி பாட்டில்களில் கருச்சிதைந்த 7 சிசுக்களின் சடலங்கள்!

கர்நாடகாவின் முடல்கி நகர பேருந்து நிலையம் அருகே உள்ள சாக்கடை கால்வாயில் கண்ணாடி பாட்டில்களில் கரு கலைக்கப்பட்ட சிசுக்களின் உடல்கள் இருந்தது தெரியவந்தது.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், கால்வாயில் கிடந்த 5 பாட்டில்களை கைப்பற்றி விசாரணை செய்தனர்.

அதில், 5 முதல் 7 மாதத்தில் கருகலைப்பு செய்யப்பட்ட சிசுக்களின் உடல்களை பாட்டிகளில் அடைத்து வீசி இருப்பது தெரியவந்தது.