இரண்டாவது இன்னிங்ஸில் தடுமாறும் இந்தியா

கேப்டவுன் டெஸ்ட்: முதல் இன்னிங்ஸில் 210 ரன்களுக்கு அனைத்து விக்கெட்களையும் இழந்தது தென்னாப்பிரிக்கா

முதல் இன்னிங்ஸில் 223 ரன்கள் எடுத்த இந்திய அணி தனது 2வது இன்னிங்ஸை தொடங்கிய உடனே அடுத்தடுத்து 2 விக்கெட்கள் இழந்து தடுமாற்றம்

சற்றுமுன் வரை இந்தியா 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்துள்ளது. விராத் கோஹ்லி 14 ரன்களுடனும், புஜாரே 9 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

முன்னதாக கே.எல்.ராகுல் 10 ரன்களிலும், மயங்க் அகர்வால் 7 ரன்களிலும் அவுட் ஆகினர்