shadow

ரயில்களில் மூத்த குடிமக்களுக்கான சலுகைகள் உள்பட பல சலுகைகள் நிறுத்தப்படுகிறது.

நேற்று பாராளுமன்றத்தில் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி இதுகுறித்து கூறியபோது, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்த ரயில்வே துறையின் வருவாயை ஈடுகட்ட கட்டுவதற்காக மூத்த குடிமக்கள் உள்ளிட்ட அனைத்து சலுகைகளையும் நிறுத்தம் என தெரிவித்துள்ளார்

மேலும் நோயாளிகள் மாணவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் தவிர மற்ற அனைத்து சலுகைகளும் நிறுத்தம் என்ற அறிவிப்பு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது