பள்ளி வாகனங்களிலும் கேமரா, சென்சார் கட்டாயம்!! தமிழக அரசு !!

பள்ளிக்கு மாணவர்களை அழைத்துச் செல்லும் அனைத்து வகையான பஸ், வேன் உள்ளிட்ட வாகனங்களிலும் கட்டாயமாக சிசிடிவி கேமராக்களை பொருத்த வேண்டும்.

அவை வாகனத்தின் முன்பதியில் ஒரு கேமராவும், பின் பகுதியில் ஒரு கேமராவும் என 2 கேமராக்களை பொருத்த வேண்டும்.

வாகனத்தை பின்னால் எடுக்கும் போது ஓட்டுனரின் பார்வைக்கு படும்படியான வசதிகள் செய்யப்பட்டு இருக்க வேண்டும்.

மேலும் வாகனத்தின் 4 புறங்களிலும் சிக்னல் கொடுப்பதற்கான சென்சார் பொருத்தப்பட வேண்டும். இதன் மூலம் வாகனம் ஏதோ ஒன்றின் மீது மோதும் நிலை ஏற்பட்டால், சென்சார் கருவி மூலம் சிக்னல் கிடைக்கும்