ஞாயிறு மட்டுமே திருட்டுத்தொழில்: தனியார் நிறுவன ஊழியர் கைது!

ஞாயிறு மட்டுமே திருட்டுத்தொழில்: தனியார் நிறுவன ஊழியர் கைது!

மற்ற நாட்களில் அலுவலகம் சென்றுவிட்டு ஞாயிற்றுக்கிழமை மற்றும் திருட்டு தொழில் செய்து வந்த நபர் ஒருவர் சென்னை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
சென்னை பூந்தமல்லி சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை அலுவலகம் சென்று பணிபுரிந்து வந்தார்

ஞாயிற்றுக்கிழமை மட்டும் அவர் திருட்டு தொழில் செய்து வந்ததாக தெரிகிறது இந்தநிலையில் சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் அவர் கைது செய்யப்பட்டார்

அவரிடம் இருந்து திருடப்பட்ட நகைகள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.